Skyrock.com
  • HOMEPAGE
  • BLOGS
  • PROFILS
  • CHAT
  • Apps
  • Music
  • Sources
  • Videos
  • Gifts
  • Log in
  • Facebook
  • Google+
  • Create your Blog

balajaina

Masquer See profile
Pictures of balajaina
  • Follow
  • Send a messageMessage
  • See profile
  • More options ▼
  • Share
  • Give a gift
  • Block
  • Subscribe to my blog
  • Choose this background
  • 46 sources
  • 78 fans
  • 15 awards
  • 289 articles
  • 369 hearts
  • 613 comments
  • 4 tags
  • 81,402 visits

Created: 05/04/2010 at 3:02 PM Updated: 08/01/2012 at 1:36 AM

Return to the blog of balajaina

நீச்சல் உடையிலா, நானா..? ஆச்சரிய அசின் -- KUNGUMAM 04/04/2011

வெற்றிகரமான நடிகைகளுக்கு இதுதான் இலக்கணம். ஒன்று அவர்கள் நடித்ததில் படங்கள் வெற்றியடைந்துவிட வேண்டும். அல்லது வெற்றிப்படங்களில் மட்டுமே அவர்கள் நடித்துக்கொண்டிருக்க வேண்டும். இதில் அசின் எந்த கேட்டகரி என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். எப்படி இருந்தாலும் வெற்றிக்கூட்டணியில் இருப்பார் அசின்.

''அதோட ரகசியம் ஒண்ணுமில்லை... எப்படிப்பட்ட கமிட்மென்ட்களை நாம ஏத்துக்கறோம்ங்கிறதுதான். எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம்ம நிலையிலிருந்து நாம கீழிறங்கக்கூடாது. அப்படி பிடிவாதமா இருக்கப் பழகிக்கிட்டா போதும்... நல்ல வாய்ப்புகள் மட்டுமே நம்மைத் தேடி வரும்...'' என்கிற அசின் பற்றி அவர் பாலிவுட் போனதிலிருந்தே பலவிதமான காஸிப்புகள்.

சமீபத்தில் கவனத்தைத் திருப்பிய அவர் பற்றிய செய்தி இது. இப்போது சல்மான்கானுடன் நடித்து வரும் 'ரெடி'யை அடுத்து அவர் அக்ஷய்குமாருடன் நடிக்க இருக்கும் படம், 'ஹவுஸ்ஃபுல்' இரண்டாம் பாகம். இதில் டூ பீஸ் நீச்சல் உடையில் அசின் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்கிறார்கள்.

இதை அவரிடம் கேட்டால், ''என்னைப் பற்றி நல்லாத் தெரிஞ்சவங்க இதை நம்பவே மாட்டாங்க. டூ பீஸ்ல நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கு..? எத்தனை பெரிய ஸ்டாரா இருந்தாலும் அவர் படத்தில எனக்கான கமிட்மென்ட் சரியா அமையலைன்னா அதை நான் ஒத்துக்கிறதில்லைங்கிறது ஊருக்கே தெரியும். அப்படி இருக்க, நான் டூ பீஸ்ல நடிக்கப் போறேன்ங்கிறது சுத்தப் பொய்.

ஒருவேளை அந்த நியூஸைக் கிளப்பிவிட்டவங்க ஒரு அனுமானத்தில அப்படி எழுதியிருக்கலாம். ஏன்னா, 'ஹவுஸ்ஃபுல்' முதல் பாகத்தில அப்படி டூ பீஸ் சீன்கள் வந்துச்சு. அதை வச்சு கிளம்பின கற்பனைகள்ல என்னையும் சிக்க வச்சுட்டாங்க. படம் வந்ததும் பார்க்கத்தானே போறீங்க..? இன்னும் கேட்டா ஏப்ரல்ல 'ரெடி' முடிஞ்சு இந்தப் பட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கே செப்டம்பர் ஆயிடும். அதுக்குள்ள இத்தனை நியூஸா..?'' என்று 'பட்டர் பாப்கார்ன்' பற்கள் தெரிய சிரித்தார் அசின்.

''நீங்க டூ பீஸ்ல நடிக்கப்போறதா நியூஸ் வர்றதுக்கு முன்பே, 'மாக்ஸிம்' புத்தக அட்டையில இருக்கிற மாதிரி உங்களோட டூ பீஸ் படம் வந்துடுச்சே... பார்த்தீங்களா?''

''பார்த்தேன். அதைப் பார்த்தாலே தெரியுது. முகத்தை மார்ஃப் பண்ணி வேறு உடல்ல ஒட்ட வச்சிருக்கிறது. இதெல்லாம் ஓல்டு ட்ரிக்ஸ்ப்பா..!''

''அதை எதிர்த்து நீங்க கோர்ட்டுக்குப் போலாமே..?''

''எதுக்கு... இல்லாத விஷயத்தை நாமே கிளறி, அந்தப் பத்திரிகைக்கு பப்ளிசிட்டி கொடுக்கணுமா... அதுக்காக யாரோ செய்திருக்க வேலைதானே அது..? அந்த நேரத்தை நல்ல விஷயங்களுக்கு செலவழிக்கலாம்..!''

''சரி... 'ரானா'ல நீங்க இருக்கீங்களா, இல்லையா..?''

''எதுவுமே முடிவாகாம எதைச் சொல்ல..? கே.எஸ்.ரவிகுமார் சார் படத்தோட லைன் மட்டும் சொன்னார். மற்றபடி ஸ்கிரிப்ட் வேலைகளே இன்னும் முற்றுப் பெறாம இருக்கு... அதுக்குள்ள நான் இருக்கேனா இல்லையான்னு எப்படி சொல்ல முடியும். ஸ்கிரிப்ட் முடிஞ்சு எனக்காக சொல்லப்பட்ட கேரக்டர் எப்படி வந்திருக்குன்னு தெரிஞ்ச பின்னாலதான் எதையும் முழுமையா சொல்ல முடியும்..!''

அசின் வழியும் அநியாயத்துக்குத் தனி வழிதான்..!



English Translated;

Are you doing House-full 2 appearing in swimsuit?

Whoever knows me will never believe this i'm doing this kind of role. I dont know how all these rumors are getting spread-ed , they might have assumed this as Part 1 has such scenes. HF2 will go on floors by September 2011.

Are you in Rana?

I can not reveal anything right now, Director KS Ravikumar pointed out the out line of the story. script work yet to be completed.

​ 2 | 1 |
​
0
Comment

#Posted on Tuesday, 29 March 2011 at 1:26 AM

  • Friends 0
  • Tweet
  • Comments
  • Hearts
  • Remix

More informationDon't forget that insults, racism, etc. are forbidden by Skyrock's 'General Terms of Use' and that you can be identified by your IP address (3.82.52.91) if someone makes a complaint.

Log in

SizzlingGorgeousAsin, Posted on Tuesday, 29 March 2011 at 5:34 AM

awesome! Asin pls do Rana!


RSS

Preceding post

Next post

My archives (289)

  • Ready Asin More Pics.. contd Fri, March 25, 2011
  • Ready Asin More Pics.. Fri, March 25, 2011
  • Asin filmfare HQ pics Thu, March 24, 2011
  • Asin Ready Mon, March 21, 2011
  • asin - Kumudam Article - 23-03-2011 Mon, March 21, 2011
  • Asin Mon, March 21, 2011
  • Previous
  • Next

Design by the-skyrock-team - Choose this background

Report abuse

Subscribe to my blog!

RSS

Skyrock.com
Discover
  • Skyrock

    • Advertisement
    • Jobs
    • Contact
    • Sources
    • Post to my blog
    • Developers
    • Report abuse
  • Info

    • Here you are free
    • Security
    • Conditions
    • Privacy policy
    • Manage ads
    • Help
    • In figures
  • Apps

    • Skyrock.com
    • Skyrock FM
    • Smax
    • Yax
  • Other sites

    • Skyrock.fm
    • Tasanté
    • kwest
    • Zipalo
    • oMIXo
  • Blogs

    • The Skyrock Team
    • Music
    • Ciné
    • Sport
  • Versions

    • International (english)
    • France
    • Site mobile